தலைவர் ஜான் ரத்தினம்-தமிழர் வரலாறு
தலைவர்ஜான்ரத்தினம்(1846-1942)
கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகிய இரண்டுமே மக்களை முன்னேற்ற உதவும் கருதி
1886இல் ஒருமாதிரி பள்ளியை நிறுவுகிறார்,. 1892இல் ஆண் பெண் இருவரும்படிக்க ஆயிரம்விளக்கு பகுதியில் பெரியகல்விநிலையத்தை அமைத்து அதற்கு அவரே தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார் ,மக்கியமா நகர், தேனாம்பேட்டை பகுதிகளில் பள்ளியை தொடங்குகிறார்
1889 இல் மாணவர் விடுதி ,சித்திரம் ,தச்சு, தையல் போன்றவைகளை கற்கும் தொழிற்கல்வி கூடங்களை அமைக்கிறார் , தொழிலின் பேரால் நடைபெறும் ஏற்ற தாழ்வுகளை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துகிறார்
1885இல் திராவிடபாண்டியன் என்கிற தமிழ் வெளியீட்டை வெற்றிகரமாக நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
1892இல் திராவிடர்கழகம் என்ற அமைப்பை தொடங்கி மக்களிடம் சமுதாய பணி செய்கிறார் அறிவுசார்ந்த கருத்துக்களை வெளியிடுகிறார்,1897இல் சில காலம் கவுரவ நீதிபதியாக இருந்துள்ளார்
குறிப்பு: பெரியாரிஸ்ட் ,திராவிடம் பேசுர ஒருத்தன் கூட இவரை பத்தி பேசி நான் கேள்விப்பட்டதில்லை...பேசிட்டா சாயம் வெளித்திடும் உங்களுக்கு நாங் தான் எல்லாம் செஞ்சோம்னு சொல்லமுடியாதுல ..... திராவிடம்னாலும் தமிழ் தேசியம்னாலும் வேர் நாங்க தான்டா
பிரேம் குமார்
Comments
Post a Comment